e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் xp யில் இயங்கும் கணணியை தானாக Shutdown செய்வது - பகுதி 2

No comments
முதல் செய்முறையாக நாங்கள் விண்டோஸ் 7 யில் எவ்வாறு தானாக கணணியை shutdown செய்வது என்று பகுதி 1 யில் இங்கே பார்த்தோம். இனி விண்டோஸ் XP யில் தானாக கணணியை Shutdown செய்வதற்கு task scheduler றை கட்டமைப்போம்.


விண்டோஸ் Xp யில் "Run command box" திறப்பதற்கு Key + R யை அழுத்துங்கள். பின்னர் தோன்றும் திரையில் “control schedtasks” (மேற்கோள் குறிகாட்டி இல்லாமல்) டைப் செய்து enterயை அழுத்துங்கள்.

No comments :

Post a Comment

கமல் என்ற தமிழன் கோடி கோடியாய் சேர்த்த சொத்து அன்பு ஒன்றே

No comments
தமிழ்நாடே இல்லை இல்லை உலகமே அல்லோல கல்லோலப்படுகின்றது ஒரு தமிழ் கலைஞனின் மேல் வைத்த அன்பினால். விஸ்வரூபம் என்ற தலைப்பை எந்த நேரத்தில் கமல் வைத்தாரோ தெரியவில்லை, பிரச்சனையும், எதிர்ப்பும் மாறி மாறி விஸ்வரூபம் எடுக்கின்றது.இப்படியே இது தொடருமே ஆனால் கமல் மேல் பாசமும், பற்றும் கொண்ட கோடிக்கணக்கான உள்ளங்களின் விஸ்வரூபத்தை உலகமே காணவேண்டியிருக்கும். ஆரம்பத்தில் DTH தொழில்நுட்ப பிரச்சனை, அதன் பின்னர் விஸ்வரூபம் திரைபடத்தின் மீதான இஸ்லாமிய அமைப்பின் எதிர்ப்பு, பின்னர் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தடை.

No comments :

Post a Comment

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் xp யில் இயங்கும் கணணியை தானாக Shutdown செய்வது - பகுதி 1

No comments
இரவு வேளையில் அதிகமான நேரங்கள் வேலை செய்பவராக நீங்கள் இருந்தால், வேலை முடிந்து படுக்கைக்கு செல்லும் போது அதிகமான நேரங்களில் உங்களது கணணியை Shutdown செய்வதற்கு மறந்திருப்பிர்கள். காலையில் எழுந்து பார்ப்பீர்கள் கணணி இரவு முழுவதும் ON செய்திருப்பத்தை. இந்த சந்தர்ப்பங்களை நீக்குவதற்கும் ஒரு வழி உண்டு. அது என்ன என்பதை இனி பார்ப்போம். முதலாவதாக விண்டோஸ் 7 யில் எவ்வாறு கணணியை தானாக Shutdown செய்வது என பார்ப்போம். 

முதல் செய்முறையாக விண்டோஸ் 7 யில் கணணியை Shutdown செய்வதற்கு task scheduler றை கட்டமைப்போம். 

No comments :

Post a Comment

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் xp யிடையே அச்சுப்பொறிகளை (Printers) பகிர்தல்

No comments
உங்களிடம் ஹோம் நெட்வொர்க்(Home Network) வசதி இருந்தால் நீங்கள் உங்களுடைய கோப்புக்களையும், அச்சுப்பொறிகளையும்   எவ்வாறு இரு வேறுபட்ட கணணிகளுக்கு இடையில் பகிர்வது என பலதடவை சிந்தித்து இருப்பீர்கள் சில தடவை முயற்சி செய்து முடியாமல் கடுப்பாகி இருப்பீர்கள். இதோ தமிழில் அதற்கான செய்முறை.

இரு வேறுபட்ட,  விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் xp ஆகிய இரு கணணிகளும் ஒரே ஹோம் நெட்வொர்க்கில் இயங்குகிறதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். இனி எவ்வாறு உங்களது கோப்புக்களை விண்டோஸ் 7 கணணியில் இருந்து விண்டோஸ் xp கணணிக்கு கோப்புக்களை பகிர்வது என்று படிப்படியாக பார்ப்போம்.


No comments :

Post a Comment

விண்டோஸ் 7 யில் System Restore Point உருவாக்குதலும் நீக்குதலும்

No comments
உங்கள் கணணியில் விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவியிருந்தால், டெஸ்க்டாப் யில் உள்ள கம்ப்யூட்டர் icon மீது ரைட் கிளிக் செய்து properties யை தெரிவு செய்க. பின்னர் control panel இருந்து சிஸ்டம் properties திரை திறக்கும். இதை இந்த வழி  மூலம்மும் சிஸ்டம் properties விண்டோவ்வுக்கு செல்லலாம்.


No comments :

Post a Comment

உங்கள் பிள்ளையை வெளிநாட்டில் கல்வி கற்க அனுப்புகின்றீர்களா? - பெற்றோர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை

3 comments
ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன் மகனைச் சான்றோன் என கேட்ட தாய் என்ற திருவள்ளுவரின்  வாக்குக்கேற்ப தன் பிள்ளைக்கு அறிவென்ற செல்வத்தை அளிப்பதை தவிர பெற்றோரின் கடமை வேறு எதுவாக இருக்க முடியும். கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.பெற்றெடுத்த தன் பிள்ளை வாழ்கையில் சிறந்து வாழவேண்டும், உலகமே அவன் புகழ் பேச வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கனவு. இந்த ஒரு பெருமைக்காகவே அன்றாடம் ஏழை பெற்றோரில் இருந்து பணம் படைத்த பெற்றோர் வரைக்கும், என்னவானாலும் சரி , எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி பெற்ற பிள்ளைக்கு கல்வியை கொடுத்தே ஆகுவது என்ற திடமான மனதில் வாழும் பெற்றோர்கள் இந்த பூமியில் எத்தனையோ எத்தனையோ பேர்.   

3 comments :

Post a Comment

இரு விண்டோஸ் 7 கணணிகளை Lan நெட்வொர்க் மூலம் இணைத்தல்

No comments
நீங்கள் விண்டோஸ் 7 மூலம் அதிகமான கணணிகளை லேன் நெட்வொர்க் கொண்டு இணைத்து, workgroup மூலம் ஒரு கணணியில் இருந்து இன்னொரு கணணிக்கு கோப்புக்களை இலகுவாக பரிமாற்றி கொள்ளலாம். அத்தோடு கோப்புக்களை அதி வேகத்துடனும், இடையுர்கள் இல்லாமல் கணணிகளுக்கு இடையில் பரிமாற்ற வேண்டுமாயின் Ethernet கேபிள் பயன்படுத்துதல் சிறந்தது. 

No comments :

Post a Comment

விண்டோஸ் 7 யில் ரௌட்டர் இல்லாமல் wireless நெட்வொர்க் வலையமைப்பை உருவாக்குதல்

No comments
இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்க்கு முன்பு, உங்கள் கணணிகளில் வலையமைப்பை இணைப்பதற்கு தேவையான  Wi-Fi device or a wireless network card பொறுத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

No comments :

Post a Comment

ஏற்கனவே நிறுவிய விண்டோஸ் 7 புதிய கணணிக்கு பரிமாற்றுதல் (Transfer)

No comments
நீங்கள் புதிதாக கணணி ஒன்றை வாங்கினீர்கள் என்றாலோ அல்லது உங்கள் கணணியில் உள்ள வன் பொருட்களில் (Hardware Configuration) பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும்போதோ, புதிய Mother Board யை மாற்றும்போதோ, நீங்கள் உங்களுடைய பழைய விண்டோஸ் 7 operating System யை இயற்க முடியாமல் போகும். அந்த வேளைகளில் பாவனையாளர்கள் புதிய கணணியில்  விண்டோஸ் 7 யை மீள நிறுவுதலையே (Re install) தெரிவுசெய்கின்றனர்.   

No comments :

Post a Comment

ரிமோட் By ரிமோட் டெஸ்க்டாப் வலையமைப்பு மூலம் பல கணணிகளை பயன்படுத்தல்.

No comments
ரிமோட் டெஸ்க்டாப் (Desktop) இணைப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்கள் கணனியில் பயன்படுத்தும் விண்டோஸ் 7 னிலோ விண்டோஸ் விஸ்டா விலோ wireless home நெட்வொர்க்கை உருவாக்கி கொள்ளுங்கள்.   


No comments :

Post a Comment

எவ்வாறு இரு வேறு கணணிகளுக்கு ஒரு சோடி கிபோர்ட், மவுஸ் பயன்படுத்துவது

No comments
இந்த செய்முறையை அணுகுவதற்கு முன்பு Lan கேபிள் ஊடாகவோ அல்லது வேறு  நெட்வொர்க் இணைப்பான் (Network Connector) ஊடாகவோ நெட்வொர்க் இணைப்பு உங்கள் கணணிகளுக்கு இருக்கின்றதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

No comments :

Post a Comment

எவ்வாறு விண்டோஸ் 7 யில் Wireless Ad Hoc Network உருவாக்குதல்

No comments

Ad Hoc வலையமைப்பானது, ஒரே நேரத்தில் பல கணனிகளுக்கு இடையில் கோப்புக்களையும், இணைய வலையமைப்பையும் பகிர்ந்து கொள்ள அமைக்கப்பட்ட சிறந்த வலையமைப்பாகும் (Ad Hoc Network ).  
இனி இந்த வலையமைப்பை விண்டோஸ் 7 யில் எவ்வாறு அமைப்பது என்று பார்ப்போம். முதலில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள தேடுதல் படிவத்தில் "Wireless" என டைப் செய்யுங்கள். பின்னர் மேலே தோன்றும் பட்டியலில் இருந்து "Manage wireless network" என்பதை தெரிவுசெய்க.

No comments :

Post a Comment