கணனி நெட்வொர்க் பற்றி அறிந்து கொள்வோம்.
முதலில் நெட்வொர்க் IP Address பற்றி தெரிந்து கொள்வோம்.
நீங்கள் யாருக்காவது ஈமெயில் பண்ணும் பொழுது ஈமெயில் அனுப்பும் குறித்த நபரின் அட்ரஸ்யை கொடுக்க வேண்டும். அதே போல் ஒரு கணனியில் இருந்து இன்னுமொரு கணனிக்கு தகவல் பறிமாற்றிக்கொள்ள முக்கிய அட்ரஸ் தேவைப்படும். இந்த அட்ரஸ் IP Address என்று அழைக்கப்படும். அது இவ்வாறு காணப்படும்.
வன்பொருளில் (Hardware) ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த application open செய்து வேண்டிய drive கோலனை தேர்வு செய்து, Read only button அழுத்தி சோதனை செய்து கொண்டு, error செய்தி இருப்பின் Fix button அழுத்தவும். Error செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover button அழுத்தி இந்த error செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 operating systemக்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். Hardware சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.
முன்னைய பதிவு : இலக்கு ஒன்றே உறுதி வீறுநடை போடு என் நண்பனே
நன்றி
Subscribe to:
Posts
(
Atom
)
No comments :
Post a Comment