e-TamilTech - தமிழ் நம் மூச்சு அதுவே நம் பேச்சு

Universal Information Technology Solutions and Articles in Tamil

கணனி நெட்வொர்க் பற்றி அறிந்து கொள்வோம்.

No comments
முதலில் நெட்வொர்க் IP Address பற்றி தெரிந்து கொள்வோம்.

நீங்கள் யாருக்காவது ஈமெயில் பண்ணும் பொழுது ஈமெயில் அனுப்பும் குறித்த நபரின் அட்ரஸ்யை கொடுக்க வேண்டும். அதே போல் ஒரு கணனியில் இருந்து இன்னுமொரு கணனிக்கு தகவல் பறிமாற்றிக்கொள்ள  முக்கிய அட்ரஸ் தேவைப்படும். இந்த அட்ரஸ் IP Address என்று அழைக்கப்படும். அது இவ்வாறு காணப்படும்.



இவை  IPV4 (Internet Protocol Version 4) நெட்வொர்க் அட்ரஸ்க்குள் அடங்கும்.  IPV4 அட்ரஸ் 32-bit கொண்டவை, அதாவது ஒன்றும் பூச்சியமும் (0 & 1) ஆக 32 இலக்கங்கள்  கொண்ட சேர்க்கை. கணனியின் அட்ரஸ் கிழே உள்ளவாறு காணப்படும். 


தெளிவாக புரிந்து கொள்ள முதலில் பைனரி (Binary) பற்றி அறிந்து கொள்ளவோம். 

179 யின் பைனரி விளக்கம் 

234 யின் பைனரி விளக்கம் 


43 யின் பைனரி விளக்கம் 


இனி டெசிமல் (Decimal ) பற்றி அறிந்து கொள்வோம் 



அடுத்து எப்படி 198.168.0.1  IP Address யை பைனரி யாக மாற்றுவது.


198 = 1 1 0 0 0 0 0 0
168 = 1 0 1 0 1 0 0 0
0     = 0 0 0 0 0 0 0 0
1     = 0 0 0 0 0 0 0 1

இன்னுமொரு உதாரணம் 



இனி Subnet Masks பற்றி தெரிந்து கொள்வோம் 

உங்களுடைய கணனியின் IP அட்ரஸ் யை Network Address ஆகவும் Host Address ஆகவும் பிரித்துக்கொள்ள உங்களுடைய கணனியால் Subnet Masks பயன்படுத்த படுகின்றது. Subnet Masks கிழே உள்ளவாறு காணப்படும்.


இதனுடைய பைனரி இவ்வாறு காணப்படும் 


192 . 168 .1 . 101 உடைய Subnet Masks, பைனரி விளக்கம்  



  

No comments :

Post a Comment