Showing posts with label கி.மு கி.பி. Show all posts
Showing posts with label கி.மு கி.பி. Show all posts
அதிரடி புரட்சி மன்னன் (கி.மு கி.பி)
Unknown
மதன் அவர்களால் எழுதப்பட்ட கி.மு கி.பி என்ற முகநூலில் சில பக்கங்களில் இருந்து பண்டைய நாகரீக சரித்திரங்களை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை படித்ததில் இருந்து வாசகர்களுக்கு பகிர வேண்டும் என்ற தூண்டுதலில் புரட்சி மன்னன் ஆமன் கோடப் என்ற எகிப்திய மன்னனை பற்றிய பதிவை இடுகின்றேன்.
என்ன நேர்ந்தாலும் சரி, என் மனதில் உண்மை என்று பட்டதை சொல்லியே தீருவேன் என்று பிடிவாதமாக வாழ்பவர்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கின்றது. சூரியன் மையத்தில் இருக்க பூமி அதை சுற்றி வரும் கிரகம் என்றார் கலிலியோ. அப்படி சொல்லி பூமியின் மதிப்பையும், புனிதத்தையும் குறைத்ததற்காக போப் ஆண்டவரின் காலடியில் கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டி வந்தது.
8:15 AM
ki mu ki pi
,
கி.மு கி.பி
Subscribe to:
Posts
(
Atom
)

